திமுகவும் மக்கள் நீதி மய்யமும் தற்போது ஒன்று தான். திமுக அதிக பணம் கொடுத்து தொடர்ந்து தங்களது நிறுவனத்தில் கமலஹாசனை நடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார் டிவி சீரியல் நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி.

The DMK and the Makkal Neethi Mayyam are now one said Serial actress Jayalakshmi. TV serial actress and BJP leader Jayalakshmi has said that DMK is paying a lot of money to keep Kamal Haasan in their company.

#ActressJayalakshmi
#Snehan
#SnehamFoundation